Kalaivani 81
Well-Known Member
எல்லாம் சுமூகமாக போகிறது.
நான்தான் First,
இஷிதா டியர்
அடேய் சஜன்?
இம்பூட்டு ரொமான்ஸையும்,
நீ எங்கேடா ஒளிச்சு
வைச்சிருந்தாய்?
இன்னாது? டாலி குட்டியா?
தியாவா?
இதெல்லாம் ரொம்பவே
ஓவரு, இஷிதா டியர்
உன் மகன்/மகள் வரப்போறாள்-ன்னு தெரிஞ்சவுடனே ரொமான்ஸ் எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணுறையோ, சஜன் தம்பி?
நீயும் ரொம்பத்தான் ஓவரா
பண்ணுறே, இளஞ்செழியன் தம்பி
உம்ம பொஞ்சாதி தனுஷாக்கிட்ட ரொம்பவுந்தேன் ஆட்டம் காட்டுறீங்க, போலீஸ்கார்