Sundaramuma
Well-Known Member
கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்............
நிமிர்த்திவிட்டான்...............
கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்............
நிமிர்த்திவிட்டான்...............
ஆமாம் பானு ...மீரா ஸ்பை-யாக இருக்க
வாய்ப்பில்லை
ஏனென்றால் மகளுடன், துளசி
அம்மா வீட்டுக்குப் போகும்
பொழுது, அக்கா மகளிடம்
என்ன காயம்-ன்னு-தான்,
மீரா கேட்கிறாள்
மீனாக்கு காயம் பட்டதே
மீராவுக்கு அப்பொழுதுதான்
தெரியவருகிறது, Joher டியர்
முதல்ல அவளுக்கு யாரு சொன்னா ..... நமக்கு தெரியாம ஒரு லைன் போகுது ஜோ ....
முதல்ல அவளுக்கு யாரு சொன்னா ..... நமக்கு தெரியாம ஒரு லைன் போகுது ஜோ ....
Sleeper cell???...... interesting .....அவளுக்கு தெரியாது தான்.........
காலையில் மீனுவை கூட்டிட்டு போகும்போது அவள் வந்து என்னாச்சுன்னு கேட்பாள்...........
காமாலைகாரனுக்கு பார்க்கிறதெல்லாம் மஞ்சள்..........
யாரை பார்த்தாலும் spy-னு தோணுது............
spy பேருக்கேற்ற மாதிரியே ரொம்ப ரொம்ப secret போல............
spy or sleeper cell???????
Vengi ???....தனம் தானோ???????
வந்த characters யாருமே பொருந்தலை...........
ஆமாம் பானு ...
அவளுக்கு தெரியாது தான்.........
காலையில் மீனுவை கூட்டிட்டு போகும்போது அவள் வந்து என்னாச்சுன்னு கேட்பாள்...........
காமாலைகாரனுக்கு பார்க்கிறதெல்லாம் மஞ்சள்..........
யாரை பார்த்தாலும் spy-னு தோணுது............
spy பேருக்கேற்ற மாதிரியே ரொம்ப ரொம்ப secret போல............
எனக்கென்னவோ,தனம் தானோ???????
வந்த characters யாருமே பொருந்தலை...........
அகில் அம்மா ???? ....தனம் தானோ???????
வந்த characters யாருமே பொருந்தலை...........
தனம் தானோ???????
வந்த characters யாருமே பொருந்தலை...........
Sleeper cell???...... interesting .....
Vengi ???....
In update E-9-2 second part,அகில் அம்மா ???? ....
சைட் சுத்துது ...precap வருதா ....
Sleeper cell???...... interesting .....
Vengi ???....
யாருன்னே தெரியல........... தெரிஞ்ச characters எல்லாமே யோசித்து பார்த்தாச்சு..........அகில் அம்மா ???? ....
சைட் சுத்துது ...precap வருதா ....