ஹாய் ஹாய் ....பானு பேரு வந்துடுச்சு .....
சூப்பர் ...சவீதா
ஹேய், மயிலுப் பொண்ணை,
டோலக்கு மூஞ்சிக்காரன்,
பெண் கேட்டு,
வந்துட்டாண்டா, டோய்!
Banuma read pannamale comment pottuduvangela ma,ungala kalaychirukkanga namma savee akka,ennannu kelunga,,irunthalum banuma sonna oru worda vachikittu two ud pottutinga akka,,,ha haha,,,nuce ud savee akka,riyas semma speed than, friendkku opposite pola,,,
அடக் கூமுட்டை, ரியாஸ்?
நீ, மயிலுப் பெண்ணை,
லவ் பண்ணுறது
உனக்கேத் தெரியலையா?
உன்னோட சேக்காளிக்கு மேலே
இருக்கியேப்பா, ரியாஸ் தம்பி
Orey paragraph la kalyanam panni honeymoonukkum anuppitteenga super ka....super Jodi....niceee episode ka...aamam veera yen pinnoki poraar......
பாய் கடை பிரியாணி ன்னு நினைச்சா
இவன் பேக்கரி கடை பாயா மாத்திட்டிங்களே
என்னாயா இது
Sema!! Veera mind voice dialogues super!! Story mudiya pogutha ?, Sevannthi yum Veera vayaum miss pannuven....
பேர்லயும் ட்விஸ்ட்டு வைக்கறாங்களாம்.... மீரா
ரியாஸ் காதிலயும் இரத்தமா..... கல்யாணத்திற்கு அப்புறம் மயிலு வாய்ஸயே காணோமே, சவீ
வீரா தாமரைகிட்ட பேசிட்டானா.....