maheswari durai
Active Member
காவ்யகாதல் கிருஷ்ணகாவியமாவது எப்போது
காதல் கசக்குதையாசே போங்கடா நீங்களும் உங்கள் காதலும்.
அழகு வரிகள்Hi malli,
காதலிலும் நேர்மை காத்தவள்,
காதலனின் கண்ணியம் காத்தவள்,
காதலுக்கு காத்து நிற்பவள் - இவள்
சந்தத்தில் பாடாத கவிதைத் தலைவி!
அன்பால் அணைத்து நின்றவன்,
அருமையாய் பார்த்து நின்றவன்,
அவதூறால் தனித்து நிற்பவன்- இவன்
சந்தத்தில் பாடாத கவிதைத் தலைவன்!
நன்றி.
Adha episode mudijone...அப்புறம் எப்படி ஹேமா, அவங்க திரும்ப பெண் கேட்டு வந்தாங்க...
Adha episode mudijone...
Inga namma comments paarthu...
Manasu maari, thirumba vandhanglam.
emma yen intha veruppuசே போங்கடா நீங்களும் உங்கள் காதலும்.
bulb varumnnu therinche vangina ippadi than agum
thanks thangamalarஅருமை மித்ரா..
நீ சொன்னதும் தான் பேபி அதை கவனிச்சேன்..
Positive qualities.. Super..