Shakthi thaana vachu seivaa
Vaichu senju thaney aganum...
Shakthi thaana vachu seivaa
Pesaama epdi sanda podrathu
Kitchen la ullathu ellam parakkuma samee
....hyoo athu vanthu...sanda podara chance kidaikara varaikum normal talks ku thada....bcs samathanam agita appadiye yenna panrathu, sanda podara matter uppu sappe illama pogidume....
Me rooomba nalla ponnu, satti panai la paraka vidamatenakkum ore adiya udaichiduven
nice ud. laddu, ladda chance kodukiran kurai solra mathiri.
nice ud
ஹா.... ஹா.... ஹா...
நீ எப்படிடா பாத்தி....சட்டி பானை உடையுமா இல்லை அவங்க மண்டையா.....
செவ்வியின் தனிமையுணர்வை வீரா புரிந்துகொள்வானா.... சவீ
VP.... வீரபாண்டியன் தானே... இல்லை அதிலேயும் ஏதாவது இருக்கா....சவீ
யோவ் மிலிட்டிரி? உன்ர சேக்காளியோட
கண்ணாலத்துக்கு வந்துப்போட்டு
உன்னோட சேக்காளிங்க கிட்டயெல்லாம்
உன்னோட பொஞ்சாதி, செவ்வியை
இன்ட்ரூடுயூஸ் பண்ணியே
சேக்காளிங்களை, உன்ர பொஞ்சாதிக்கிட்ட
அறிமுகம் செய்ய வேண்டாமா,
வீரபாண்டியன் சார்?
இன்னாமா, கரீட்டா,
பாய்ண்டு பாயிண்ட்டா
கேட்டுக்கினாலே,
நம்ம செவ்வி @ சக்தி @
செவ்வந்தி டியர்?
செவ்வியின் கோபம்,
ரொம்பவே நியாயமானது
சவீதா செல்லம்
ஹோ, மயிலுக்கும்,
செவ்விக்குமிடையே
என்ன ஒரு ஆழமான
நட்பு, சவீதா டியர்?