ஹா, ஹா, நம்ம குரு டியர்,
என்ன ஒரு கெத்து?
அதை விட ராம் டியர். டக்கர்.
கீதாஞ்சலி டியர்
அவன் எப்போதும் கெத்துதான் ம்மா...!
ஹாஹா!! அவனை விட ராம் கெத்தா?! எனக்கும் ராம்தான் பிடிக்கும்!
ஆனா நிறைய பேர் அந்த குரு பக்கம் தாவிட்டாங்க ம்மா...
ஹா, ஹா, நம்ம குரு டியர்,
என்ன ஒரு கெத்து?
அதை விட ராம் டியர். டக்கர்.
கீதாஞ்சலி டியர்
hm hm da ippavum ava ethukkalainna ennai chumma vittuduveengaaa enna?!
Thanks for commenting dear...[/QUO
ha ha naanga romba nalavanga dearuuu
ஹா, ஹா, கரண்தாஸுக்கு,
இரண்டு பேரும் சேர்ந்து, சூப்பர்ரா
வைச்சாங்க ஆப்பு,
ஒண்ணு ஹாஸ்பிடல்,
இல்லாட்டி கரணோட, கால்கள்
சூப்பர்ப் ஆப்பு, கீதாஞ்சலி டியர்
ஹய்யோ, இவ்வ்ளோ
கொஞ்சூசூசூசூசூசூண்டு UD-யா?
அடுத்து என்னா-ன்னு, ஆவலாய்
இருக்கும் பொழுது, இப்படி தொடரும்
போடலாமா, கீத்து செல்லம்?
இது நியாயமா?
தர்மமா, கீதாஞ்சலி டியர்?
Hi Geethu ka,
Superb ud..... Uthi pesurathu superb.... Maama i love you nu sollanuma haha.... Sema ka.... Ram ivalo naal porumaiyaa iruntha appuram yen da kobam? Uthi pathi theriyatha unnaku? Eppadiyo renduperum romance mode ku vanthachu happy.... Guru nee kalkura da.... Unnoda antha gethu sema... Waiting for next ud ka....
Hai sis,
Nice ud .ram entry super...waiting eagerly for your next ud
ஆஹா அண்ணா... அநியாயத்துக்கு வெற்றியை சாநன்றி சகோதரிபம்னு சொல்லிட்டீங்களே அண்ணா.... கொஞ்சம் நல்லவன்தான் அண்ணா... திருந்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!
ஹாஹா!! நீங்க கூட அந்த விடாக்கண்டன்கள் ரசிகர் ஆகிட்டீங்களா?! நன்றி நன்றி அண்ணா....
புருஷனாச்சே ம்மா பேசாம இருப்பாளா?!
ஷ்ஷ்!!! என்ன பானும்மா நீங்க?! இதையெல்லாம் பப்ளிக்கா கேட்டுகிட்டு?!
இதை நான் சொல்லலை இங்க உதி டியர்தான் சொல்றா?!
ஹிஹி!!! போங்க பானும்மா எனக்கு வெட்கமா இருக்கு! இதுவு நான் சொல்லலை உதிதான் சொல்றா...
ஹஹா இதுவும் ரைட்டுதான்...
ஹா ஹா ஹாஹஹஹா
Thank you very much, for this